பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற நபர் - காப்பாற்றிய போலீஸ்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்ற நபரை, போலீசார் மடக்கிப்பிடித்து காப்பாற்றினர். இளைஞர் ஒருவர், தனது மனையுடன் ஏற்பட்ட சண்டையால், பாலத்தில் இருந்து குதிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு, பின்னால் சென்று தூக்கி காப்பாற்றி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்
Next Story
