முன் விரோதத்தால் பசுக்களை குத்தி காயப்படுத்தியவர் கைது

முன் விரோதத்தால் பசுக்களை குத்தி காயப்படுத்தியவர் கைது
x

கேரளா காரிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த நிஹாஸ் என்பவருக்கும்

அரீக்கோடு பகுதியைச் சேர்ந்த ஹிதாஷ் என்பவருக்கும் பசு விலைக்கு வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்

ஹிதாஷுக்கு சொந்தமான நான்கு பசுக்களை நிகாஸ் குத்தி காயப்படுத்தியுள்ளார். இது குறித்து ஹிதாஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் நிஹாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்