ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு திருமணம் - விழாவில் நடனமாடிய மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம், ஃபலகட்டாவில், ஒரே மேடையில், 50க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு திருமணம் - விழாவில் நடனமாடிய மம்தா பானர்ஜி
Published on

மேற்கு வங்க மாநிலம், ஃபலகட்டாவில், ஒரே மேடையில், 50க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி, பெண்களுடன் நடனமாடியது காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com