Mamta | Amitsha | BJP | ``பிரியாணி போட்ட மம்தா’’ - மேற்குவங்கத்தில் அமித்ஷா காட்டம்
Mamta | Amitsha | BJP | ``பிரியாணி போட்ட மம்தா’’ - மேற்குவங்கத்தில் அமித்ஷா காட்டம்
மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கடந்த கால ஆட்சிகளில் தீவிரவாதிகள் மீது மென்மையான போக்கு கடைபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதனை கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தீவிரவாதிகளுக்குப் பிரியாணி வழங்கி உபசரிப்பு நடந்ததாக கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.