வீட்டில் யார் பெரியவர் என மாமியார் மருமகளுக்கு இடையே வரும் சண்டையக் கேள்விப்பட்டு இருப்போம்.. ஆனால், ஒரு கிராமமே ஒன்று கூடி தலையில் முட்டிக் கொண்டு மல்லுக்கட்டும் திருவிழா குறித்து பார்க்கலாம்...