விலைக்கு வாங்கப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் - மம்தா காட்டம் தற்போது வெளியாகியுள்ள தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட போலி அறிக்கைகள் என்றும், விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.