Mamata Banerjee | Lionel Messi | கலவரமான கொல்கத்தா - மெஸ்ஸியிடன் மன்னிப்பு கேட்ட மம்தா

x

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் வருகையின் போது கூச்சல் குழப்பம் நிலவிய நிலையில் இச்சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மெஸ்ஸியிடம் மன்னிப்பு கோரினார்.

சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட நிர்வாக குறைகளால் வருத்தம் அடைவதாகவும்.. ஓய்வு பெற்ற நீதிபதி

ஆஷிம் குமார் ரே தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்