Mallikarjun Kharge | Congress | கார்கே ஹாஸ்பிடலில் அனுமதி | வெளியான காரணம்

x

மருத்துவமனையில் மல்லிகார்ஜூன கார்கே அனுமதி

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திடீர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.....

இதய துடிப்பை சீராக்க உதவும் பேஸ் மேக்கர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்