Tirupati | MalayappaSwamy | சூரிய பிரபை வாகனத்தில் கம்பீரமாக உலா வந்த மலையப்ப சுவாமி..

சூரிய பிரபை வாகனத்தில் கம்பீரமாக உலா வந்த மலையப்ப சுவாமி..

சூரிய பிரபை வாகனத்தில் கம்பீரமாக உலா வந்த மலையப்ப சுவாமி பக்தர்கள் வெள்ளத்தில் திருப்பதி

#Tirupati #Tirumala #MalayappaSwamy #SuryaPrabhaVahanam #TirupatiBrahmotsavam #Brahmotsavam #LordVenkateswara #VenkateswaraSwamy #TTD #Devotees #TempleFestival #Devotional #TamilNews #ThanthiTV

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் வீதியுலா சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான இன்று, சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது... சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதிஉலா ஏழு குதிரையின் மீது சூரியனுக்கு ரத சாரதியாக சிவப்பு மாலை அணிந்து ஊர்வலம் வருவது மூலம் சூரிய பகவனின் பிரத்தி ரூபம் தானே என்னும் விதமாக பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் உலா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிஉலாவில் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடாக, கேரள, மஹாராஷ்டிர மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலட்டம், தப்பட்டம், பஜனைகள் செய்தபடியும் சுவாமியின் பல்வேறு வேடம் அணிந்து ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com