Tirupati | Malayappaswamy |தங்க கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமி -மனம் உருகி வேண்டிய பக்தர்கள்
திருப்பதியில் பவுர்ணமியை முன்னிட்டு மலையப்பசுவாமி தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி நாட்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வருவது வழக்கம். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
