"இந்தியாவில் தயாரிப்போம்" திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம்

x

மேக் இன் இந்தியா' திட்டம் - ராகுல்காந்தி கடும் விமர்சனம்

"இந்தியாவில் தயாராகும் டி.வி.க்களுக்கான 80% உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து வருகின்றன - நாம் அசெம்பிளி மட்டும் செய்கிறோம்"

"சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்பினாலும், அதற்கான எந்த கொள்கையும் இல்லை, ஆதரவும் இல்லை"

"உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வரை, மேக் இன் இந்தியா என்பது வெற்றுப் பேச்சாகவே இருக்கும்"

"உண்மையான உற்பத்தி சக்தியாக இந்தியா மாறுவதற்கும், சீனாவுடன் சமமாக போட்டியிடுவதற்கும் கள அளவிலான மாற்றங்கள் தேவை"


Next Story

மேலும் செய்திகள்