மேற்கு வங்கத்தில் வெடித்த பெரிய கலவரம்.. சாதா போராட்டம் வன்முறையானது எப்படி? - உச்சகட்ட பதற்றம்
மாநிலமெங்கும் நடந்த வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் கடந்த வெள்ளியன்று, முர்ஷிதாபாத்தில் போராட்டம் முற்றி வெடித்தது கலவரம். முர்ஷிதாபாத் கலவரம்: 3 பேர் கொலை, 2 பேர் மாயம், 100க்கும் மேற்பட்டோர் காயம்
Next Story