காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி கோலாகலம்

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயிலில், வருடாந்திர மகாசிவராத்திரி பிரமோற்சவ விழா விமரிசையாக தொடங்கியது. இதனை முன்னிட்டு, கண்ணப்பர் உற்சவமூர்த்தி ஊர்வலமாக கண்ணப்பர் மலைக்கு எடுத்து செல்லப்பட்டார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கண்ணப்பர் கோயில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் பிரமோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

X

Thanthi TV
www.thanthitv.com