Maharashtra Theft | பால் வாங்குவது போல் வந்து இளைஞர் செய்த பயங்கரம் - குலைநடுங்க விடும் பகீர் காட்சி
மகாராஷ்டிராவில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வார்ஜே பகுதியில் உள்ள மளிகை கடையில் மர்ம நபர் ஒருவர் முகக்கவசம் அணிந்து வந்துள்ளார். பால் பாக்கெட் வாங்குவது போல நடித்து பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பி ஓடிய அவரை, அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்ட போது, அவர்கள் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story
