மேடையில் மயங்கி விழுந்து மாணவி பலி - அதிர்ச்சிகர காட்சி
மகாராஷ்டிர மாநிலம் தரஷிவ் மாவட்டத்தில் கல்லூரி ஃபேரவல் நிகழ்வின் போது மேடையில் பேசிக் கொண்டிருந்த 20 வயதேயான மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... வர்ஷா காரட் என்ற அந்த மாணவி மகிழ்ச்சியாக மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து விழுந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
Next Story