Maharashtra | மகளுடன் உட்கார்ந்திருக்கும்போதே திடீரென தீ பிடித்து எரிந்த ஸ்கூட்டர்..பதறவைக்கும் CCTV
மின்சார ஸ்கூட்டரில் திடீர் தீ - நூலிழையில் தப்பிய தந்தை , மகள்
மகாராஷ்ரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில், மின்சார ஸ்கூட்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
தனது மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக தந்தை ஒருவர் மின்சார ஸ்கூட்டரில் அமர்ந்திருந்தார். அவ்வழியாக சென்ற பெண் ஸ்கூட்டரில் தீ ஏற்பட்டதை எச்சரித்த உடன், தனது மகளுடன் தானும் கீழே இறங்கினார். அருகே இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
