குடியரசு தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நந்த் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, போலீஸ்காரர் ஒருவர் நடனமாடிய சிறுமிகள் மீது பணத்தாள்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.