அரசு பேருந்துக்குள் இளம்பெண் பலாத்காரம் - மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூரம்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில், அரசு சொகுசு பேருந்துக்குள் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே ஸ்வர்கேட் (Swargate) பேருந்து நிலையத்தில், நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்குள் 26 வயது பெண்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய தத்தாத்ரேய ராமதாஸ் (Dattatray Ramdas)என்ற நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து உத்தவ் தாக்கரே சிவசேனா அணியினர், பேருந்து நிலையத்தில் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர்.
Next Story
