Maharashtra | MLA | ஆட்டோ டிரைவரை கன்னத்தில் அறைந்த மகாராஷ்டிரா பாஜக MLA - அதிர்ச்சி வீடியோ

x

மகாராஷ்டிராவில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆட்டோ ஓட்டுநரை கண்ணத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்கோபர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பராக் ஷா. இவர் தவறான பாதையில் வந்த ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுநரின் கண்ணத்தில் அறைந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் பலரும் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்