Maharashtra | விமானத்தில் வெடித்த மொழி சர்ச்சை - பிரபல யூடியூபர் லைவாக எடுத்த வீடியோ
Maharashtra | விமானத்தில் வெடித்த மொழி சர்ச்சை - பிரபல யூடியூபர் லைவாக எடுத்த வீடியோ
விமான நிலையத்தில் இளைஞருக்கு மிரட்டல் விடுத்த பெண்
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த மஹிகான் என்ற இளைஞருக்கு அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பெண் பயணி தகராறு செய்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Youtubeரான அந்த இளைஞரிடம் தகராறில் ஈடுபட்ட பெண் பயணி, மராட்டி சென்றால் மராட்டி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் மும்பை விமான நிலையத்தில் உங்களுக்கு பாடம் கற்பிப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
Next Story
