சிவப்பு நிறமாக மாறிய ஏரி நீர் - தண்ணீர் மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் ஆய்வு

மகாராஷ்டிரா மாநிலம், BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிவப்பு நிறமாக மாறிய ஏரி நீர் - தண்ணீர் மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் ஆய்வு
Published on

மகாராஷ்டிரா மாநிலம் , BULDHANA மாவட்டத்தில் உள்ள LONAR CRATER ஏரியின் நீர் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து, LONAR தாசில்தார் சைபான் நடாப் கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏரி நீரின் நிறம் முற்றிலும் மாறிவிட்டதாக தெரிவித்தார். தண்ணீர் மாதிரியை சேகரித்து , நிறம் மாறியதற்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com