"இனி கன்னத்தில் அறையுங்க.." Mumbai-ல் வெடித்த இந்தி எதிர்ப்பு

x

மகாராஷ்டிராவில் மராத்தியில் பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள் என நவ நிர்மான் சேனா தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அறைகூவல் விடுத்துள்ளார். தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல் மும்பையிலும் இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நவ நிர்மான் சேனா கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்தாக்கரே, மராத்தியர்கள் தங்களோட அன்றாட வாழ்க்கையில் மராத்தி மொழிதான் பயன்படுத்தப்பட வேண்டும்னு வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்