Maharashtra Floos | ஆக்ரோஷமாக கரைபுரண்டோடும் வெள்ளம் - சத்தத்தை கேட்டாலே பயம் வரும்..
ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்... போக்குவரத்து நிறுத்தம்
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியில் தொடர் கனமழையால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சினா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால்,
சோலாப்பூர்-புனே தேசிய நெடுஞ்சாலையில்
வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
