மகாராஷ்டிராவில் வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.. அனல் பறந்த தேர்தல் பிரசார களத்தை பற்றி விவரிக்கிறார் சிறப்பு செய்தியாளர் சலீம்..