Maharashtra Dog Bite | சாலையில் நடந்து சென்ற பெண்ணை திடீரென பாய்ந்து கடித்து குதறிய தெருநாய்
Maharashtra Dog Bite | சாலையில் நடந்து சென்ற பெண்ணை திடீரென பாய்ந்து கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சி சிசிடிவி
மகாராஷ்டிரா மாநிலம் போரிவாலியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் மீது பாய்ந்து கடித்து குதறிய தெருநாய்.. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் நாயிடம் இருந்து பெண்ணை காப்பாற்றினர்....
Next Story
