Maharashtra | மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பைக்குகள் - 4 பேர் பலி.. மேம்பாலத்தில் ஓடிய ரத்த ஆறு

x

மகாராஷ்டிரா மாநிலம் தானேவை அடுத்த அம்பர்னாத் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்களின் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், காண்போரை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்