மராட்டியத்தில் சரத் பவாருக்கு ஷாக் அளிக்கும் விதமாக, அஜித் பவார் தலைமையிலான அணிக்கே தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...