Maharastra |13 வயது சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை. கொதித்த ஊர் மக்கள்.. வனத்துறையினர் செய்த செயல்

x

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை அடுத்த ஷிரூர் தாலுகா பகுதியில் உள்ள பிம்பெர்கெட் கிராமத்தில் 13 வயது சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை பிடிபட்டது....

சிறுத்தை தாக்கியதில் 13 வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்த‌தால், மக்களிடையே கொந்த‌ளிப்பு ஏற்ப‌ட்ட நிலையில், வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்