கும்பமேளாவில் நீராடலாமா..? : ``கங்கை நீரில் நோய்க் கிருமிகள்''.. அதிர வைத்த ரிப்போர்ட்
மகா கும்பமேளாவில் புனித நீராடும் கங்கை நீரில் நோய்க் கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறித்த தகவல்களுடன் இணைகிறார்... செய்தியாளர் வெங்கடேசன்...
Next Story
