மகா கும்பமேளா.. வார்த்தை விட்ட லாலு பிரசாத்.. மோடி பதிலடி

x

மகா கும்பமேளா.. வார்த்தை விட்ட லாலு பிரசாத்.. மோடி பதிலடி

மகா கும்பமேளா குறித்து இழிவாக பேசியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என லாலு பிரசாத் யாதவை விமர்சித்து பீகாரில் பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, மகா கும்பமேளா அர்த்தமற்றது என லாலு பிரசாத் யாதவ் விமர்சித்திருந்தார். அவரது இந்த விமர்சனம் சர்ச்சையான நிலையில், முந்திய லாலு பிரசாத் யாதவியின் ஆட்சியை விமர்சித்த பிரதமர் மோடி, இதேபோல்தான் ராமர் கோயில் விவகாரத்திலும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்