MadhyaPradesh Airport | ஏர்போர்ட்டில் காலில் ஏதோ கடித்தது போல உணர்வு.. அலறிய பயணி
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் சோபாவில் காத்திருந்த பயணியின் காலில் எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தூர் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகளின் விரல்களை எலிகள் கடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story
