மத்திய பிரேதச மாநில தலைநகர் போபாலில், குடிபோதையில் இருந்த ஒருவரை காவலர்கள் தரதரவென இழுத்து சென்று தாக்கியதை, அவ்வழியே சென்றவர்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.