மத்தியப் பிரதேசம் சொகுசு படகு கவிழ்ந்த விபத்து - நெஞ்சை உலுக்கும் காட்சி மத்திய பிரதேசத்தில் சொகுசுப்படகு கவிழ்ந்து 9 பேர் பலியான நிலையில் மகனைப் பாதுகாக்க உயிரையும் பொருட்படுத்தாமல் தாயொருவர் கட்டியணைத்தபடி சடலமாக கண்டெடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.