மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், காங்கிரஸ் உள்ளிட்ட .எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேரணியாகச் சென்ற அவர்கள், அங்கிருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து, திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.