Madhya Pradesh | Maha Shivratri | சிவராத்திரி விழா - ஜொலி ஜொலிக்கும் மகா காளேஸ்வர் கோயில்
சிவராத்திரி விழா - ஜொலி ஜொலிக்கும் மகா காளேஸ்வர் கோயில்
Madhya Pradesh | Maha Shivratri | சிவராத்திரி விழா - ஜொலி ஜொலிக்கும் மகா காளேஸ்வர் கோயில் சிவராத்திரி விழா - ஜொலிக்கும் மகா காளேஸ்வர் கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மகா காளேஸ்வர் கோவில், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கண்கவர் மின்விளக்குகளால் ஜொலிக்கும் கோவிலை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சிவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு உஜ்ஜைன் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
