விளம்பர தூதரானார், வலைதள நடன புகழ் பேராசிரியர்

சஞ்சீவ் ஸ்ரீவத்சவாவை விதிஷா மாநகராட்சி விளம்பர தூதராக நியமித்துள்ளது
விளம்பர தூதரானார், வலைதள நடன புகழ் பேராசிரியர்
Published on

விளம்பர தூதரானார், வலைதள நடன புகழ் பேராசிரியர்

நடனமாடியது மூலம் பிரபலமான வலைதளத்தில் பிரபலமாகிய மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவத்சவாவை விதிஷா மாநகராட்சி விளம்பர தூதராக நியமித்துள்ளது. 46 வயதான சஞ்சீவ் ஸ்ரீவத்சவா 30 ஆண்டுகளாக நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது. விதிஷாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மின்னணுவியல் பாடம் எடுத்து வருகிறார் ச​ஞ்சீவ் ஸ்ரீவத்சவா

X

Thanthi TV
www.thanthitv.com