Madhya Pradesh || நதியின் இருகரைகளையும் ஆய்வு செய்ய கிளம்பிய முதல் அமைச்சர் ட்ரெண்ட் ஆன படகு சவாரி

x

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சம்பல் ஆற்றில் படகு சவாரி செய்து அசத்தினார். ஆற்றின் ஆழமான பகுதியில் படகோட்டியின் துணையுடன் மோகன் யாதவ் படகை இயக்கினார். சம்பல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்த நிலையில், படகின் மூலம் நதியின் இரு கரையையும் அவர் ஆய்வு செய்தார். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது


Next Story

மேலும் செய்திகள்