Madhya Pradesh | லிவ்-இன் உறவுக்கு அழைத்த காதலன் - வர மறுத்த பெண்ணை கொல்ல துணிந்த கொடூரம்..

மத்திய பிரதேசத்தில் காதலித்த பெண்ணின் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com