Madhyapradesh | கிரேனில் சிக்கியதால் ஆப்ரேட்டருக்கு பளார் விட்ட பாஜக எம்.பி - அதிர்ச்சி காட்சி

x

கிரேன் ஆப்ரேட்டரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியில் கிரேன் ஆப்ரேட்டரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி.யால் சலசலப்பு ஏற்பட்டது. சத்னா பகுதியில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. கணேஷ்சிங் கலந்து கொண்டார். அப்போது கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அவர், கிரேனிலேயே சிக்கி கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கிரேன் ஆப்ரேட்டரை கன்னத்தில் அறைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்