சென்னை - மெரீனாவில், ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன், மாயமான அனைத்து சிலைகளும் நிச்சயம் மீட்கப்படும் என உறுதி அளித்தார்.