bridge | car | death பாலத்தில் இருந்து பறந்த சொகுசு கார் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி

பாலத்தில் இருந்து பறந்த சொகுசு கார் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி

bridge | car | death பாலத்தில் இருந்து பறந்த சொகுசு கார் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி #bridge #car #death மும்பை மெரைன் டிரைவிலிருந்து ஹாஜி அலி நோக்கி சென்ற கருப்பு நிற பி.எம்.டபிள்யூ சொகுசு கார், அதிகாலை வேளையில் அதி வேகமாக சென்ற போது விபத்து ஏற்பட்டது.. லாலா லஜபதிராய் கல்லூரி அருகே சென்றபோது, மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் பலமாக மோதி, 75 அடி கீழே உள்ள கட்டுமானப் பகுதியில் கார் தூக்கி வீசப்பட்டது.விபத்தில் கார் முற்றிலும் நசுங்கிய நிலையில், காரில் பயணித்த 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அகமதாபாத்தைச் சேர்ந்த இவர்கள் மும்பை கல்லூரியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது...

X

Thanthi TV
www.thanthitv.com