துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com