இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.