தெலங்கானாவில் மீண்டும் ஆணவ கொலை : உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த பெற்றோர்

தெலங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்து மகளை, கொலை செய்த பெற்றோர், உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com