ரோட்டில் 3 முறை உருண்டு தலைக்குப்புற கவிழ்ந்த லாரி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

x

பெங்களூரில் உள்ள வர்தூர் பகுதியில் இருந்து தொம்மசந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. ஆனால் சாலை வளைவில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்து, 3 முறை உருண்டது. முன்னால் சென்ற வாகனத்தில் பொருத்தபட்டிருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது இனையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்