பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய லாரி.. 14 பேர் நிலை? பதறவைக்கும் காட்சி

x

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஓமச்சேரி பகுதியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன


Next Story

மேலும் செய்திகள்