"எப்படி போறாங்க.. கொடுமைய பாருங்க.." - பைக்கில் Lovers அட்ராசிட்டி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அரம்ஹார் மேம்பாலத்தில், அநாகரிகமாக ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த காதல் ஜோடியின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது காதலனை கட்டி அணைத்தவாறு காதலி அமர்ந்திருக்க அந்த ஜோடி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். தற்போது மோட்டார் சைக்கிள் பதிவு எண் அடிப்படையில் அந்த காதல் ஜோடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
