சிரமம் இல்லாம ஓட்டு போடணுமா..? தேர்தல் ஆணையம் வெளியிட்ட வலைதளம் | Election Commission of India

சிரமம் இல்லாம ஓட்டு போடணுமா..? தேர்தல் ஆணையம் வெளியிட்ட வலைதளம் | Election Commission of India
Published on

நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிக்கான முதல்

கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள்

தங்களின் வாக்குசாவடி பற்றிய விவரங்களை அறிந்து

கொள்ள பூத் ஸ்லிப் விநியோகிக்கப்படுகிறது. தேர்தல்

ஆணையத்தின் பிரத்தியோக வலை தளமான

electoral search dot eci dot gov dot in மூலம் எளிதாக தங்களின் வாக்கு சாவடியை எளிதாக கண்டறிய முடியும். இந்த வலை தளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு

செய்தால், உடனடியாக அந்த வாக்காளருக்கான வாக்கு சாவடியின் முகவரி மற்றும் வாக்களிக்க வேண்டிய

அறை பற்றிய விவரங்கள் வெளியாகும். வாக்குசாவடி

அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அலைபேசி எண்களும்

இதில் வெளிபடுத்தப்படுகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com