"ஆடாம ஜெயிச்சோம்!" - தேர்தலில் முதல் வெற்றியை ருசித்த பாஜக

x

போட்டியின்றி தேர்வான பாஜக வேட்பாளர்

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு

காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிப்பு

மற்ற வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு


Next Story

மேலும் செய்திகள்