சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ள மசூத் அசாரை ஒரு காலத்தில் பா.ஜ.க. அரசு விருந்தாளி போல நடத்தியதுடன் பின்னர் சிறையில் இருந்த அசாரை விடுதலை செய்ததாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.